Saturday, August 15, 2009

இன்று முதல்

வலை உலக நண்பர்களுக்கு,
வணக்கம். நீண்ட நாளாக எழுத வேண்டும் என்ற ஆவல். ஆனால் வலைப்பூ மற்றும் பதிவிடுவது பற்றி ஏதும் அறியாமல், அனேக பதிவர்களயும் சுவாசித்து வருகிறேன். அது 32 கேள்விகள் சீசன். டக்ளஸ் அழைத்த பதிவர்களில் பீர் இங்கிருந்து(குவைத்) எழுவது தெரிந்தது. அவரை தொடர்புகொண்டேன், ஜிடாகினேன், சந்தித்தேன். உங்களுடன்
இதோ நானும்... இன்றுமுதல் பகிர்ந்துகொள்கிறேன்.

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நன்றி...
பீர், குப்பைதொட்டி, கார்கி, லக்கி, அதிஷா, கோவிகண்ணன்,வால், சொக்கன், மற்றும் நான் சுவாசிக்கும் பதிவர்கள்.

10 comments:

வால்பையன் said...

வாங்க நண்பா!
கலக்கலாம்

blogpaandi said...

வாங்க. நீங்களும் எங்க ஜோதியில ஐக்கியமாகிக்கோங்கோ!

சுந்தர் said...

நிறைய எழுதுங்க, நாங்க படிக்குறோம் .

விக்னேஷ்வரி said...

இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

பாஸ் ஆகஸ்ட் 15 போய் பத்து நாள் ஆவுது, அங்கயே நின்னா எப்பூடி? சீக்கிரம் டக்குபுக்குன்னு ஒரு பத்து பதிவை தட்டிவிடுங்க:)))

Sanjai Gandhi said...

குசும்பன் said...

பாஸ் ஆகஸ்ட் 15 போய் பத்து நாள் ஆவுது, அங்கயே நின்னா எப்பூடி? சீக்கிரம் டக்குபுக்குன்னு ஒரு பத்து பதிவை தட்டிவிடுங்க:)))

அதானே.. ;)

ஸ்ரீராம். said...

நண்பரே...
உங்கள் ப்ளாக் பெயர் பிளவக்கல் என்று பார்த்ததும் வந்து பார்த்தேன். Aug 15 ச்சுப் பின் பதிவேதும் இல்லை என்றாகும் உங்கள் ஊர் வத்திராயிருப்பு என்றதும் ஒரு தகவல் சொல்ல ஆசை. நான் உங்கள் ஊரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளேன்.

கார்க்கிபவா said...

என்ன ஆச்சு சகா? வண்டிய கிளப்புங்க.. உங்க ஊரை பத்தி முதல்ல எழுதுங்க.. :))

மேவி... said...

"நான் சுவாசிக்கும் பதிவர்கள். "


அப்ப காற்றை நீங்க சுவாசிக்க வில்லையா ?????

சும்மா தமாசு ......


சரி என்னாச்சு ..... எதாவது எழுதுங்க தல

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!