Thursday, October 8, 2009

ஒரு குடிமகனின் பார்வையில் குவைத்.

தலைப்ப பார்த்துட்டு குடிகாரபய பார்வையில் குவைத் என்று தப்பா நினைத்தால் நான் பொறுப்பல்ல. இது கடந்த செவ்வாயன்று, இங்கு வெளியாகும் குவைத் டைம்ஸ் நாளிதழில் " ஃபவாத் அல் ஒபைத்" என்ற பத்திரிக்கையாளர் எழுதிய செய்தி.

குவைத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது நீங்கள் அறிந்ததே. இருந்தும் கூட, விடுவாங்களா நம்ம ஆளுங்க? ஷேவிங் லோசன், கள்ளசாராயம், இன்னும் பிற லாகிரி வஸ்துகளை குடிச்சு, உடம்பையும், காசையும் எதற்கும் பயன்படாமல் சீரழிக்கின்றார்கள்.

இவ்வளவு கட்டுபாடான நாட்டில், தினமும் குறைந்தது மூன்று பேராவது போதை பொருட்களை கடத்தி, மாடிக்கொள்கிறார்கள். ஐந்து மாதத்திற்கு முன்னாள் இங்குள்ள துறைமுகத்தில் எடுத்த படங்கள் சில:









இனி ஃபவாத் அல் ஒபைத் தொடர்கிறார்:

In my View:
To drink or not - Kuwait times Tuesday, sixth October, 2009.

Over the past few days much ink has been spilled on a matter that is relevant to both the private and the public. Kuwait is one of the few countries in the world today that has an official prohibition in place on alcohol consumption. Some argue that the prohibition is in fact, a blessing. Others claim that the reason for this is the development of a black market with huge profit margins that only affect those that cannot afford to travel!
The debate today is not one over morality or alcohol consumption or even its sale. What I would like to tackle is the issue of economic sense and social pragmatism. It has been reported over the past Eid holidays that more than half of the Kuwaiti citizen travelled to various destinations where one can assume that alcohol flows freely and where nightclubs are the norm. Over the given holidays, they have spent a cumulative of
KD500 million, which represents a drastic loss to the state and the local economy.
If we approach the matter from a purely economic point of view, we come to see the lack of adequate facilities for ‘fun’ coupled with a high per capita income, and easy access to various markets that are a few hours away, people will tend to leave and enjoy themselves far away with peers. Such behaviour would be sanctioned, however at home. Similar activities are shunned and are forbidden by law.
It may sound that I am advising the open consumption of alcohol – which I am not. I despite it. Nevertheless, I think if one looks at matters from an objective perspective and comes to see the reality of things the way they truly are, as opposed to the way they hope things would be. A major section of the population does consume alcohol, and many do party. Hence, one should reflect upon the role of the state. Kuwait is a country that is governed by a Constitution, and despite the fact that Islam is the prime source of legislation, it is not a theological state; it is a constitutional monarchy with elected parliament.
If we come to realize that several faiths live in one given territory, there are even different religious points of views within one religion. Two main sects make it hard to enforce one particular religious doctrine over the other. Second of all what is the role of the state, is it to seek its own well-being amidst other states or is it to become a vice-regent on earth as a divine representative?
In the previous case, it is clear that each person is to be judged based on their own doings, and hence, if they decide to infringe upon the laws of the state it can prosecute them. However, rarely does the state come after you if you don’t pray for instance, which provides that the state is to a large extent, secular. Though it may encourage you to partake in religious activities, it has yet to force you to do so, bearing in mind that there is no compulsion in religion.
In many closing remarks, while remaining neutral, i believe that the society should start considering such issues from a socio-economic and pragmatic point of view. We should weigh the issue wisely and consider the current implication and the future potential.


பத்து நாள் லீவுக்கு இந்த குடிமகன்கள் செய்த செலவு 500 மில்லியன் தினார். இதற்கு அரசே மதுவை அனுமதித்து, கிடைக்கும் வருமானத்தில் இங்கிருக்கும் பது (குடியுரிமை இல்லாத) குவைத்திகளுக்கு ஆக்கபூர்வமாக ஏதோ நல்லது செய்யலாம் என்பதே பலரின் கருத்து.









6 comments:

வால்பையன் said...

அய்யோ அய்யோ!

எல்லாமே சீமசரக்கா இருக்கே!

பாதி விலைக்கு கொடுத்துருந்தாலும் வாங்கியிருப்பேனே!

பீர் | Peer said...

ஃபவாத் அல் ஒபைத் 'யை தமிழில் எழுதச்சொல்லுங்கள்...


(எப்ப கிளம்புறீங்க?)

Prabhu said...

மேட்டரு நல்லா இருக்கு.. ஆனா நம்ம கண்ணுக்கு இந்த சரக்கு எல்லாம் அம்புட மாட்டேங்குது. நமக்குன்னா வீணா போறதையும், பாழா போறதையும் தான் தர்ரானுங்க..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

## நன்றி வால்பையன் ##
//பாதி விலைக்கு கொடுத்துருந்தாலும் வாங்கியிருப்பேனே!//
@ நான் முழு விலைக்கே கேட்டுபார்த்துட்டேன் ம். ம்.. ம்...

## நன்றி பீர் அண்ணே ##
அவருக்கு மெயில் பண்ணிருக்கேன், மதிக்க மாட்றாப்ல
இன்னக்கி ஜொய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங்....:)

## நன்றி பிரபு ##

விக்னேஷ்வரி said...

தலைப்ப பார்த்துட்டு குடிகாரபய பார்வையில் குவைத் என்று தப்பா நினைத்தால் நான் பொறுப்பல்ல. //

ஆரம்பமே டிஸ்கியோடவா. ரொம்ப உஷாராத் தான் இருக்கீங்க.

Unknown said...

இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.

http://vaarththai.wordpress.com/

அப்டியே
அந்தான்ட…இந்தான்ட‌
போறசொல‌
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior